சிகரம் (திரைப்படம்)

அனந்து இயக்கத்தில் 1991இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சிகரம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பின்னணிப் பாடகர் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம், ராதா, ரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனந்து இயக்கிய இத்திரைப்படத்தை கவிதாலயா தயாரித்து வெளியிட்டது. ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிகரம்
இயக்கம்அனந்து
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைஅனந்து
இசைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்
நடிப்பு
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்கவிதாலயா தயாரிப்பு
விநியோகம்கவிதாலயா தயாரிப்பு
வெளியீடுசனவரி 11, 1991 (1991-01-11)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

சிகரம்
பாடல்கள்
வெளியீடு1991
ஒலிப்பதிவு1990
நீளம்45:35
இசைத் தயாரிப்பாளர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இத்திரைப்படத்திற்கு பின்னணிப் பாடகர் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைத்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயற்றினார்.[1][2][3]

வரிசை எண் பாடல் பாடகர்கள் நேரம்
1 'அகரம் இப்போ' கே. ஜே. யேசுதாஸ் 5:11
2 'இடுப்பு குடங்கள்' மனோ 1:16
3 'இதோ இதோ ௭ன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:39
4 'ஜன்னலில்' எஸ். பி. சைலஜா 5:29
5 'முத்தமா ௭ன்னை ' எஸ். என். சுரேந்தர், எஸ். பி. சைலஜா 4:21
6 'நித்தியத்தில்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:26
7 'பாஞ்சாலி கதறுகிறாள்' மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா 2:27
8 'பெற்ற தாய்தன்னை' எஸ். பி. சைலஜா 1:19
9 'புலிக்கு பிறந்தவனே' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:49
10 'சங்கீதமே சந்நிதி' இசைமட்டும் 4:28
11 'உன்னை கண்டபின்பு' (பெண்) சித்ரா 3:01
12 'உன்னை கண்டபின்பு' (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:28
13 'வண்ணம் கொண்ட' (தனி) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:05
14 'வண்ணம் கொண்ட' (இருகுரல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 1:53
15 'வண்ணம் கொண்ட' (குழுவினர்) குழுவினர் 0:43

மேற்கோள்கள் தொகு

  1. "Sigaram Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001926. பார்த்த நாள்: 2012-06-04. 
  2. "Sigaram - S.P.Balasubramaniyam". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBSPB0002. பார்த்த நாள்: 2012-06-04. 
  3. "Sigaram  : Tamil Movie". hummaa.com. http://www.hummaa.com/music/album/sigaram/22538. பார்த்த நாள்: 2012-06-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகரம்_(திரைப்படம்)&oldid=3710282" இருந்து மீள்விக்கப்பட்டது