சிகாகோ சொற்பொழிவுகள் (நூல்)

சிகாகோ சொற்பொழிவுகள் எனும் நூல் சுவாமி விவேகானந்தர் அவர்கள் சர்வ சமய மாநாடு சிகாகோ நகரில் நடைபெற்ற பொழுது அங்கு சொற்பொழிவாற்றியதன் தொகுப்பாகும். இந்நூலை நூற்றாண்டு விழாப் பதிப்பாக ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

சிகாகோ சொற்பொழிவுகள்
நூல் பெயர்:சிகாகோ சொற்பொழிவுகள்
ஆசிரியர்(கள்):சுவாமி விவேகாநந்தர்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:இராமகிருஷ்ண மடம்
பதிப்பு:2001

பொருளடக்கம்தொகு

  1. முன்னுரை
  2. வரவேற்பிற்கு மறுமொழி
  3. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை
  4. இந்து மதம்
  5. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
  6. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
  7. நிறைவு நாள் உரை
  8. பத்திரிகைக் குறிப்புகளும், அறிஞர் கருத்துகளும்
  9. சுவாமி விவேகாநந்தர் பற்றி விரிவாக படிப்பதற்கு