சிகோ கடற்குதிரை
சிகோ கடற்குதிரை | |
---|---|
கிப்போகாம்பசு சிண்டோனிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சின்கனிதிபார்மிசு
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | |
இனம்: | கி. சிண்டோனிசு
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு சிண்டோனிசு ஜோர்டான் & சிண்டர், 1901 |
சிகோ கடற்குதிரை (Shiho's seahorse) அல்லது சிண்டோ கடற்குதிரை, வண்ணக் கடற்குதிரை (கிப்போகாம்பசு சிண்டோனிசு) என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினமாகும்.[1] இது சப்பானின் பசிபிக் கடலோர நீரில் (வகயாமா ப்ரீப் முதல் சிபா ப்ரீப் வரை) காணப்படுகிறது.[3] இந்த சிற்றினம் 8 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியது. [4] இது 1996-இல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் 1996ஆம் ஆண்டு தரவுகள் போதாது எனப் பட்டியலிடப்பட்டு பின்னர் 2003ஆம் ஆண்டு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டது.[1] இதன் சிற்றினப் பெயரானது இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மீன்களின் உதவி கண்காணிப்பாளராக இருந்த மிச்சிதாரோ சிண்டோவை கவுரவிக்கிறது.[5]
-
கிப்போகாம்பசு சிண்டோனிசு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Pollom, R. (2017). "Hippocampus sindonis". IUCN Red List of Threatened Species 2017: e.T10083A54906192. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T10083A54906192.en. https://www.iucnredlist.org/species/10083/54906192. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Han, Sang-Yun; Kim, Jin-Koo; Kai, Yoshiaki; Senou, Hiroshi (2017-10-30). "Seahorses of the Hippocampus coronatus complex: taxonomic revision, and description of Hippocampus haema, a new species from Korea and Japan (Teleostei, Syngnathidae)". ZooKeys (712): 113–139. doi:10.3897/zookeys.712.14955. பப்மெட்:29187790.
- ↑ Hippocampus sindonis Jordan & Snyder, 1901. Fishbase
- ↑ Jordan, D. S.; J. O. Snyder (1901). "A review of the hypostomide and lophobranchiate fishes of Japan". Proceedings of the United States National Museum 24 (1241): 1–20. doi:10.5479/si.00963801.24-1241.1. https://www.biodiversitylibrary.org/page/15781826#page/39/mode/1up.