சிக்கபேட்டே

பெங்களூர் நகரத்தின் ஒரு பகுதி

சிக்கபேட்டே என்பது கர்நாடகத்தின், மத்திய பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியாகும்.

சிக்கபேட்டே
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்பெங்களூரு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகன்னடம்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
எகுஎ560053
தொலைபேசி குறியீடு080
வாகனப் பதிவுKA 05

வரலாறு தொகு

இது பெங்களூரின் தொன்மையான பகுதிகளில் ஒன்று. இது 400 ஆண்டுகள் வரலாறு சிறப்புமிக்கது .

ஊர் அமைப்பு தொகு

இது அலசூர் பகுதியை போலவே, குறைகளான சாலைகளும், வணிகக்கடைகளும் நிறைந்துள்ள பகுதியாகும்.

நிர்வாகம் தொகு

இது "நம்ம பெங்களூர் மாநகர பேரவையினால் ஆளபடுகிறது. மேலும் "தெற்கு பெங்களூர்" நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது.

தமிழர் தொகு

சிக்கபேட்டே, ஒரு வணிக பகுதியாகும். இங்கு வாழும் சில அடித்தட்டு மக்களுள், 21%[சான்று தேவை] தமிழரும் அடங்குவர்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கபேட்டே&oldid=3584028" இலிருந்து மீள்விக்கப்பட்டது