சிக்மகளூரு மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்


சிக்மகளூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் சிக்மகளூர் நகரத்தில் உள்ளது.

சிக்மகளூர்
—  மாவட்டம்  —
குதிரைமுக மலை முகடு
குதிரைமுக மலை முகடு
சிக்மகளூர்
அமைவிடம்: சிக்மகளூர், கருநாடகம்
ஆள்கூறு 13°19′N 75°46′E / 13.32°N 75.77°E / 13.32; 75.77
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் சிக்மகளூர், காடூர், தாரிக்கேரே, முடிகேரே, சிருங்கேரி, கோப்பா, நரசிம்மராசபுரம்
தலைமையகம் சிக்மகளூர்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
துணை ஆணையர் நாராயண சாமி
மக்களவைத் தொகுதி சிக்மகளூர்
மக்கள் தொகை

அடர்த்தி

1,137,961 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7,201 சதுர கிலோமீட்டர்கள் (2,780 sq mi)
குறியீடுகள்
இணையதளம் https://chikkamagaluru.nic.in/en/

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,137,961 ஆகும். அதில் 566,622 ஆண்கள் மற்றும் 571,339 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1008 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.25%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 88.28 %, இசுலாமியர் 8.90 %, கிறித்தவர்கள் 2.28 %, சமணர்கள் 0.41 % மற்றும் பிறர் 0.13% ஆக உள்ளனர்.[2]

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. சிக்மகளூர்
  2. கடூர்
  3. கொப்பா
  4. முடிகேரி
  5. என். ஆர். புரம்
  6. சிருங்கேரி
  7. தரிக்கேரி

போக்குவரத்து

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  2. Chikmagalur (Chikkamagaluru) District - Population 2011

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்மகளூரு_மாவட்டம்&oldid=4116719" இலிருந்து மீள்விக்கப்பட்டது