சிங்கிள்சானா சிங்

சிங்கிள்சானா சிங் (Chinglensana Singh) (பிறப்பு: 2 திசம்பர் 1991) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் களத்தில் பிந்தரை அணிவகுப்பாளராக விளையாடுகிறார். இவர் 2012 இல் இந்திய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் கணிசமான சாதனை ஈட்டினார். இவரிந்திய வளைதடிபந்தாட்டக் குழு சார்பில் மும்பை தபாங் அணியில் விளையாடுகிறார்.[1]

சிங்கிள்சானா சிங்
தனித் தகவல்
முழு பெயர்கங்குஜாம் சிங்கிள்சானா சிங்
பிறப்பு2 திசம்பர் 1991 (1991-12-02) (அகவை 29)
மணிப்பூர், இந்தியா
உயரம்167 cm (5 ft 6 in)
விளையாடுமிடம்பிந்தரை
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
–அண்மை வரைமேற்குத் தொடருந்துத் துறை
2013–2014மும்பை மாயவித்தைக்காரர்கள்22(1)
2015–அண்மை வரைதபாங் மும்பை அணி4(2)
தேசிய அணி
2011–அண்மை வரைஇந்தியா84(4)
Last updated on: 7திசம்பர் 2015

மேற்கோள்கள்தொகு

  1. "List of players sold at Hockey India League auction". NDTV (17 December 2012). பார்த்த நாள் 1 February 2015.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கிள்சானா_சிங்&oldid=2719820" இருந்து மீள்விக்கப்பட்டது