சிட்னி பல்கலைக்கழகம்

(சிட்னிப் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலியாவின் எட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம்.

சிட்னி பல்கலைக்கழகம்
The University of Sydney
இலத்தீன்: Universitas Sidneiensis
குறிக்கோளுரைSidere mens eadem mutato (இலத்தீன்)
"விண்மீன்கள் மாறலாம், (ஆனால்) மனம் மாறுவதில்லை"
The stars change, [but] the mind [remains] the same
"Though the constellation may change the spirit remains the same"
வகைபொது
உருவாக்கம்1850
நிதிக் கொடைAU$1.259 பில்லியன்
(டிசம்பர் 31, 2006)[1][2]
வேந்தர்மரீ பஷீர்[3]
துணை வேந்தர்முனைவர் மைக்கல் ஸ்பென்ஸ்
நிருவாகப் பணியாளர்
3,018 (2007)
மாணவர்கள்45,182 (2007)
பட்ட மாணவர்கள்30,726 (2007)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்14,456 (2007)
அமைவிடம், ,
33°53′16″S 151°11′14″E / 33.88778°S 151.18722°E / -33.88778; 151.18722
வளாகம்நகரம்
நிறங்கள்நீலம், பொன்மஞ்சள், சிவப்பு                    
இணையதளம்www.usyd.edu.au
சிட்னிப்பல்கலைக் கழகத்தின் ஒரு கட்டிடம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்பு

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_பல்கலைக்கழகம்&oldid=1713390" இலிருந்து மீள்விக்கப்பட்டது