சித்தரிப்பு
சித்தரிப்பு அல்லது காட்சிப்படுத்தல் என்பது ஒரு துன்ப நிகழ்வை அல்லது ஒரு சூழ்நிலையை அல்லது ஒரு முடிவின் விளைவுகளை விளக்கும் வண்ணம் ஏற்படுத்தப்படும் காட்சியமைப்பு ஆகும். போரில் இறந்த காயமுற்ற மக்கள், பசியுடன் மர நிழலில் வாழும் மக்கள், அகதிகள், சிறுவர் தொழிலாளர்கள், அடிமைத்தனம் என பல தரப்பட்ட விடயங்கள் சித்தரிக்கப்படுவதுண்டு.

இவற்றோடு ஒளிப்படம், நிகழ்பட விளக்கங்களும் சேர்க்கப்படுவதுண்டு.
சித்தரிப்பு தமது கருத்துக்களை துல்லியமாக உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்த ஒரு நல்ல வழிமுறை.