சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)

சித்தூர் ராணி பத்மினி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சித்தூர் ராணி பத்மினி
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்புஆர். எம். ராமநாதன்
உமா பிக்சர்ஸ்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
வெளியீடுபெப்ரவரி 9, 1963
நீளம்4669 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு