சித்தேசுவர், இரத்னேசுவர் கோவில்
சித்தேசுவர், இரத்னேசுவர் கோவில் (Siddheshwar & Ratneshwar Temple) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் லாத்தூர் நகரத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தாம்ரத்வாஜ் மன்னரால் கட்டப்பட்டது.
சித்தேசுவர், இரத்னேசுவர் கோவில், லாத்தூர் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரம் |
மாவட்டம்: | லாத்தூர் |
அமைவு: | லாத்தூர் |
ஆள்கூறுகள்: | 18°14′N 76°49′E / 18.24°N 76.82°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | மேற்கு இந்தியக் கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | Unknown |
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியின் போது இங்கு கண்காட்சி நடைபெறுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Religious Places | Latur". latur.gov.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.