சிந்தனையாளன் (இதழ்)

சிந்தனையாளன் ஒரு சிற்றிதழாகும் இது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் இதழாகும். இதை வெளியிடுபவர், ஆசிரியர் வே. ஆனைமுத்து

குறிக்கோள்தொகு

இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடியரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்.

வரலாறுதொகு

  • தொடக்கம்-கிழமை ஏடு-17.8.1974
  • மாதமிருமுறை ஏடு -1981-1982
  • இடை நிறுத்தம்-1982 திசம்பர் முதல்
  • சென்னையிலிருந்து கிழமை ஏடாக-17.9.1983 முதல்
  • சென்னையிலிருந்து மாதம் இருமுறை ஏடாக-15.2.1984
  • சென்னையிலிருந்து செய்தி மடல்-1986-1987
  • சென்னையிலிருந்து மாத இதழாக 1988 முதல் இன்றுவரை [1]

குறிப்புகள்தொகு

  1. சிந்தனையாளன் மாத இதழ் செப்டம்பர் 2014. பக்கம்25

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனையாளன்_(இதழ்)&oldid=2035884" இருந்து மீள்விக்கப்பட்டது