சிந்து மாகாணம்

(சிந்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிந்து (சிந்தி: سنڌ)பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இம்மாகாணத்தில் தலைநகரம் கராச்சி. பெருமளவில் சிந்தி மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்திலுள்ள மற்றொரு பெரிய நகரம் ஐதராபாத். 1947 லிருந்து 1955 வரை ஐதராபாத் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.

சிந்து
மாகாணம்


கொடி

கொடி

சின்னம்

சின்னம்
Location of சிந்து
நாடு பாக்கித்தான்
நிறுவப்பட்ட தேதி1 ஏப்பிரல் 1936
கரைந்தது30 செப்டெம்பர் 1955 (ஒரு யூனிட் கொள்கை)
மீண்டும் நிறுவப்பட்ட தேதி1 சூலை 1970 (கலைப்பு ஒரு யூனிட் கொள்கை)
முன்னாள் தலைநகரங்கள்குதாபாத் (தாது அருகில் உள்ள நகரம்)

(1757க்கு முன் தலைநகரம்) நெரூன்கோட் (1757 இல் தலைநகர் குதாபாத்தில் இருந்து நெரூன்கோட்டிற்கு மாற்றப்பட்டது)

கராச்சி (1940 முதல் 17 பிப்ரவரி 1943 வரை பாம்பே பிரசிடென்சியில் இணைக்கப்பட்டது)

கராச்சி (ஏப்ரல் 1, 1936 முதல் ஆகஸ்ட் 15, 1947 வரை) பாகிஸ்தானின் தேசிய தலைநகராக நிறுவப்பட்டது.

ஐதராபாத் (15 ஆகஸ்ட் 1947 முதல் 30 செப்டம்பர் 1955 வரை சிந்து ஒரு யூனிட் கொள்கையாள் கலைத்தது)

கராச்சி ஜூலை 1, 1970 ஒரு யூனிட் கொள்கை கலைப்பு)
தற்போதைய தலைநகரம்
மற்றும் மிகப்பெரிய நகரம்


கராச்சி
அரசு
 • வகைமத்திய அரசுக்கு உட்பட்ட சுயராஜ்ய மாகாணம்
 • நிர்வாகம்சிந்து அரசு
 • ஆளுநர்ஆகா சிராஜ் துரானி (செயல்படும் ஆளுநர்)
 • முதல் அமைச்சர்சையத் முராத் அலி ஷா
பரப்பளவு
 • மொத்தம்1,40,914 km2 (54,407 sq mi)
பரப்பளவு தரவரிசை3வது
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்4,78,54,510
 • தரவரிசை2வது
 • அடர்த்தி340/km2 (880/sq mi)
நேர வலயம்பா.சீ.நே (ஒசநே+5)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPK-SD
இணையதளம்www.sindh.gov.pk

சிந்து என்ற பெயர் இம்மாகாணத்தின் நடுவில் பாயும் சிந்து ஆற்றால் வந்தது. பழங்கால ஈரானியர்கள் இம்மாகாணத்தை இந்து என அழைத்தனர். கிமு ஏழாம் நூற்றாண்டின் அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்து என்றும் கிரேக்கர்கள் சிந்தோசு பசுதூண்கள் அபாசிந்து என்றும் அரேபியர்கள் அல்-சிந்து என்றும் சீனர்கள் சிந்தோவ் என்றும் சாவாவாசிகள் சாந்திரி என்றும் அழைத்தனர்.

சிந்து கலாச்சாரம்

பிரித்தானிய இந்தியாவில் தொகு

பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்திலிருந்த சிந்து பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு 1936-இல் சிந்து மாகாணம் (1936–55) நிறுவப்பட்டது.

சிந்து மாகாண சின்னங்கள் (அதிகாரபூவமற்றது)
மாகாண விலங்கு  
மாகாண பறவை  
மாகாண மலர்  
மாகாண மரம்  
மாகாண விளையாட்டு  

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Final Results of Census-2017". Pakistan Bureau of Statistics.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_மாகாணம்&oldid=3522789" இலிருந்து மீள்விக்கப்பட்டது