சினிமா உலகம் (இதழ்)

சினிமா உலகம், 1934 ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் வெளியான தமிழ் இதழ் ஆகும். இது தமிழ்நாட்டில் இருந்து வெளியான வார இதழ் ஆகும். திரைத்துறை தொடர்பான பல்வேறு செய்திகளை வெளியிட்ட இதன் ஆசிரியர் பி. எஸ். செட்டியார் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிமா_உலகம்_(இதழ்)&oldid=3052925" இலிருந்து மீள்விக்கப்பட்டது