சினிமா பைத்தியம் (திரைப்படம்)
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சினிமா பைத்தியம் (Cinema Paithiyam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]
சினிமா பைத்தியம் | |
---|---|
![]() | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் ஏ. எல். எஸ் புரொடக்சன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் கமல்ஹாசன் ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | வி. செல்வராஜ் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
வெளியீடு | சனவரி 31, 1975 |
நீளம் | 4347 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- ஜெய்சங்கர் - ஜெய்சங்கர்
- ஜெயசித்ரா - ஜெயா
- கமல்ஹாசன் - நடராஜ்[3]
- மேஜர் சுந்தரராஜன் - சிவலிங்கம்
- சௌகார் ஜானகி - லஷ்மி
- சோ ராமசாமி - ரமணி
- வி. கே. ராமசாமி - சிதம்பரம்
- எஸ். வரலட்சுமி - ஆசிரியர்
- பி. ஆர். வரலட்சுமி - கமலா[4]
- சச்சு - பாப்பா
- செந்தாமரை - செந்தாமரை
- நீலு - பாடகர்
- எஸ். என். பார்வதி - ஆசிரியர்
- டி. கே. எஸ். நடராஜன் - பூபதி
சிறப்பு தோற்றம்
- சிவாஜி கணேசன்
- ஜெ. ஜெயலலிதா
- கே. பாலாஜி
- மனோரமா
- சி.ஐ.டி சகுந்தலா
- ஏ. பீம்சிங் (இயக்குநர்)
- பி. மாதவன் (இயக்குநர்)
- சி. வி. இராசேந்திரன் (இயக்குநர்)
பாடல்கள் தொகு
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "என் உள்ளம் அழகான" | வாணி ஜெயராம் | கண்ணதாசன் |
2 | "நான் அறியாத" | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | "ஐ வில் செல் மை பியூட்டி" | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள் தொகு
- ↑ "மறக்க முடியுமா...? சினிமாப் பைத்தியம்". தினமலர். 7 மே 2020. https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/87905/old-movies/Marakka-Mudiyuma-:-Cinema-Paithiyam.htm. பார்த்த நாள்: 25 ஆகஸ்ட் 2020.
- ↑ "'ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர்... வெள்ளிக்கிழமை ஹீரோ... மக்கள் கலைஞர்! - நடிகர் ஜெய்சங்கர் நினைவு நாள் இன்று". இந்து தமிழ். 3 சூன் 2020. https://www.hindutamil.in/news/blogs/557704-jaishankar.html. பார்த்த நாள்: 15 மே 2021.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "எங்க வீட்டுக்கு வந்துடுங்கன்னு எல்லாரும் கூப்பிடுறாங்க! - 'சுந்தரி' அப்பத்தா வரலட்சுமி". ஆனந்த விகடன். 19 ஏப்ரல் 2021. https://cinema.vikatan.com/television/sundari-serial-patti-actress-pr-varalakshmi-interview. பார்த்த நாள்: 15 மே 2021.