சினேகா பண்டிட்
சினேகா துபே பண்டிட் (Sneha Pandit) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிராவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 நவம்பர் முதல் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக வசாய் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]
சினேகா பண்டிட் | |
---|---|
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | கித்தேந்திரா தாக்கூர் |
தொகுதி | வாசை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Vasai, Maharashtra Assembly Election Results 2024 Highlights: BJP's Sneha Dube Pandit with 93745 defeats BVA's Hitendra Vishnu Thakur". India Today (in ஆங்கிலம்). 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.
- ↑ "Vasai Election Result 2024 LIVE: Sneha Dube Pandit of BJP Wins". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-23.