சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் 50 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சின்னசேலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சின்னசேலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,892 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 49,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 349 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்தொகு

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு