சின்னமுள் பெரியமுள்
சின்ன முள் பெரிய முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா ஆல்பிரட்,[2] ஸ்ரீநாத், சாந்தி, பேபி அஞ்சு[3] மற்றும் பலர் நடித்திருந்தனர். சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தார்கள்.[4][5]
சின்ன முள் பெரிய முள் | |
---|---|
இயக்கம் | ராஜ்பரத் |
தயாரிப்பு | இந்திரா இந்திரா கிரியேசன்சு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீநாத் சாந்தி |
வெளியீடு | செப்டம்பர் 18, 1981[1] |
நீளம் | 2750 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சின்ன முள் பெரிய முள் / Chinna Mul Peria Mul (1981)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.
- ↑ Sebastian, Shevlin (24 October 2017). "A spoke through her palm". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 12 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200412150144/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2017/oct/24/a-spoke-through-her-palm-1681975.html.
- ↑ "குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு! இப்போ சீரியல்ல அம்மா..." (in ta). The Indian Express. 23 November 2020 இம் மூலத்தில் இருந்து 8 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220208181941/https://tamil.indianexpress.com/lifestyle/tamil-serial-news-baby-anju-sun-tv-magarasi-serial-233428/.
- ↑ "Chinnamul Periyamul". Gaana music streaming service. Archived from the original on 23 April 2022. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.
- ↑ "BOLLYWOOD INDIAN Chinnamul Periyamul SHANKAR GANESH EMI 7" 45 RPM 1981". Ecrater. Archived from the original on 23 April 2022. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.