சின்ன புள்ள

சின்ன புள்ள 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சின்னி ஜெயந்த் நடித்த இப்படத்தை கே. பாஸ்கரன் இயக்கினார்.

சின்ன புள்ள
இயக்கம்கே. பாஸ்கரன்
தயாரிப்புசிவாஜி பிலிம்ஸ்
இசைஆதித்யன்
நடிப்புசின்னி ஜெயந்த்
ரேவதி
ரமேஷ் அர்விந்த்
தலைவாசல் விஜய்
விஜயகுமார்
வெண்ணிற ஆடை மூர்த்தி
சத்யப்ரியா
வடிவுக்கரசி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_புள்ள&oldid=2658111" இருந்து மீள்விக்கப்பட்டது