சிமெங்கைட்டு
பாசுப்பேட்டு கனிமம்
சிமெங்கைட்டு (Ximengite) என்பது BiPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம்மாகும். பாசுப்பேட்டு கனிமமென்று இது வகைப்படுத்தப்படுகிறது. சீனாவின் சிமெங் மாகாணத்திலுள்ள வெள்ளீயம் வெட்டியெடுக்கப்படும் மாவட்டத்தில் கண்டறியப்பட்டதால் சிமெங்கைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்கு வைக்கப்பட்டது.
சிமெங்கைட்டு Ximengite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | BiPO4 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 303.95 கி/மோல் |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | முக்கோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பும், வழவழப்பும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 5.53 |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிமெங்கைட்டு கனிமத்தை Xim[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ximengite mineral data from Webmineral
- ↑ Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.