சிம்பொனி 5 (பீத்தோவன்)

சிம்பொனி 5 இசைக் குறிப்புகள் பீத்தோவனால் 1804 முதல் 1808 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. செவ்வியல் இசையில் சிம்பொனி 5 மிகவும் பிரபலமான ஒன்றாகும். மேலும் அடிக்கடி இசைக்கப்படும் இசைக்குறிப்பும் ஆகும். முதலில் 1808-ல் வியென்னாவில் இக்குறிப்பு இசைக்கப்பட்டது.

சிம்பொனி 5-ன்அட்டைப்படம்
பீத்தோவன்

திரைப்படத்தில்தொகு

ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் தனது தி சைலன்சு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இதைப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பீத்தோவனின் சிம்பொனி 5 ன் சிறு பகுதி ( ஒலிக்க )

சிம்பொனி 5 இசைக்கோவையின் சிறு பகுதி

 

சிம்பொனி 5 இசைதொகு

சிம்பொனி 5 முழு இசையும் நான்கு குறிப்புகளாகக் கொண்டது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பொனி_5_(பீத்தோவன்)&oldid=1829227" இருந்து மீள்விக்கப்பட்டது