சிம்மதேசம்

சிம்மதேசம் வங்கதேசத்திற்கு நேர்கிழக்கிலும் காமரூபதேசத்திற்கு தெற்கிலும், பிரம்மபுத்ரா நதியின் மேற்கு கரையில் உதயகிரி வரையிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த தேசத்தின் பூமிமட்டம் இதற்கு கிழக்கே ஓடும் பிரம்மபுத்ரா நதியின் அடிக்கரை வரை பூமி சமமாக இருப்பதால் மிகவும் செழிப்புடன் இருக்கிறது.[2]

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசம் சிம்மதேசத்தின் பூமி இமயமலையை அடுத்து இருந்த போதும் பெரிய மலைகளோ, அடர்ந்த காடுகளோ, நிறைந்து இருக்கிறது. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு. இக்காடுகளில் புலி, கரடி, குரங்கு, பலவிதமான கொடிய விலங்குகள் இல்லை.

நதிகள்

தொகு

இந்த சிம்மதேசத்தின் மேற்குபாகத்தில் தெற்குமுகமாய் ஓடும் ரேவதிநதி பல பிரிவுகளாய் பிரிந்து ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது. பிரம்மபுத்ரா நதியின் சில பிரிவுகளும் இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 207 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மதேசம்&oldid=2148271" இலிருந்து மீள்விக்கப்பட்டது