சிம்ம சொப்பனம்

விஜய் கிருஷ்ணராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிம்ம சொப்பனம் (Simma Soppanam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி மற்றும் பி. கிருஷ்ணா ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சிம்ம சொப்பனம்
இயக்கம்எஸ். எஸ். கருப்புசாமி
விஜய் கிருஷ்ணராஜ்
தயாரிப்புஎஸ். எஸ். கருப்புசாமி
எஸ். எஸ். கே. பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாரதா
வெளியீடுசூன் 30, 1984
நீளம்4391 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ம_சொப்பனம்&oldid=3741198" இலிருந்து மீள்விக்கப்பட்டது