சிம்மாஹாத்ரி (2003 திரைப்படம்)

2003 ஆண்டைய தொலுங்கு திரைப்படம்
(சிம்ஹாட்ரி (2003 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிம்ஹாத்ரி 2003 ல் தெலுங்கில் வெளிவந்த அதிரடி மற்றும் மசாலப் படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் ஜூனியர் என்டிஆர்,பூமிகா சாவ்லா,அங்கிதா,முகேஷ் ரிசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். துரைசாமி ராஜூ மற்றும் விஜய குமார் வர்மாவின் விஎம்சி நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.

சிம்ஹாத்ரி
இயக்கம்இராஜமௌலி
கதைவசனம்:-
"கங்கோத்ரி" விஷ்வனாத்
எம்.ரத்தினம்
திரைக்கதைஇராஜமௌலி
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புஜூனியர் என்டிஆர்
பூமிகா சாவ்லா
அங்கிதா
முகேஷ் ரிசி
ஒளிப்பதிவுகே. ரவீந்திர பாபு
படத்தொகுப்புகோத்தகிரி வெங்கடேச ராவ்
வெளியீடு11 ஜூலை 2003
ஓட்டம்170 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு55 மில்லியன்
(US$7,21,050)
மொத்த வருவாய்350 மில்லியன்
(US$4.59 மில்லியன்)
(Share)[1]

இயக்குநர் இராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இத்திரைப்படத்திற்கு கதையெழுதியிருந்தார். வசனம் எம்.ரத்தினமால் எழுதப்பட்டது.

ஆதாரங்கள்தொகு

  1. "NTR Simhadri Total Collections". TollyRevenue.com.

வெளி இணைப்புகள்தொகு