சியால்தா தொடருந்து நிலையம்

சியால்தா தொடருந்து நிலையம் (Sealdah railway station) கொல்கத்தாவிலுள்ள மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் மும்முரமான தொடருந்து சந்திப்பாகும்.[1] மேலும் இது கொல்கத்தாவின் புறநகர் தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது.

சியால்தா
শিয়ালদহ
இந்திய இரயில்வே தொடர்வண்டி நிலையம்
மத்திய நிலையம்
தலைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இந்தியா
ஆள்கூறுகள்22°34′05″N 88°22′16″E / 22.5679661°N 88.3711047°E / 22.5679661; 88.3711047
ஏற்றம்9.00 மீட்டர்கள் (29.53 அடி)
தடங்கள்சியால்தா-ராணாகாட் தடம்
சியால்தா-ஹஸ்னாபாத்-பன்கான்-ராணாகாட் தடம்
சியால்தாதெற்குத் தடங்கள்
நடைமேடை20
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt-grade
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்SDAH
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுSDAH
இந்திய இரயில்வே வலயம் கிழக்கு ரயில் பாதை
இரயில்வே கோட்டம் சியால்தா
வரலாறு
திறக்கப்பட்டது1862
மின்சாரமயம்உள்ளது
முந்தைய பெயர்கள்கிழக்கு பெங்கால் தொடர்வண்டிப் பாதை, பெங்கால் அசாம் தொடர்வண்டிப் பாதை

கொல்கத்தாவிலுள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் ஹவுரா நிலையம், சாலிமர் நிலையம், சந்திரகாச்சி சந்திப்பு, மற்றும் கொல்கத்தா தொடருந்து நிலையம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு