சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது

சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Original Song) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்(AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். ஒரு திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்பட்ட பாட்டிற்காக வழங்கப்படும் விருதாகும்.

சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
Academy Award for Best Original Song
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1934
தற்போது வைத்துள்ளதுளநபர்எல்டன் சான், பெர்னீ டவுபின்
"(ஐயம் கொன்ன) லவ் மீ அகேன்" (2019)
இணையதளம்oscars.org

அதிக பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்:

அதிக முறை இவ்விருதினை வென்ற தயாரிப்பளர்கள்

மேற்கோள்கள்

தொகு