முதன்மை பட்டியைத் திறக்கவும்

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS) வழங்கப்படுகிறது. கடந்த 77 ஆண்டுகளில் 69 நடிகர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
விருதுக்கான
காரணம்
திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு
வழங்கியவர் திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி (AMPAS)
நாடு ஐக்கிய அமெரிக்க நாடு
முதலாவது விருது 1937
அதிகாரபூர்வ தளம்

விருதை வென்றவர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு