சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Character Artiste) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இது 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட ஆரம்பமாகியதுடன் 19701 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டு மிண்டும் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்படத் தொடங்கியது.[1]

பட்டியல்

தொகு

இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டு நடிகை திரைப்படம்
2008 பூஜா (நடிகை)[2] நான் கடவுள் (திரைப்படம்)
2007 அர்ச்சனா[2] ஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்)
2006 சரண்யா பொன்வண்ணன்[3] எம் மகன்
2005 கலைராணி (நடிகை)[4] கோடம்பாக்கம்
2004 சீதா[5] ரைட்டா தப்பா
2003 சங்கீதா[5] பிதாமகன்
2002 அனு ஹாசன்[6] ரன்
2001 ஈஸ்வரி ராவ்[6] விரும்புகிறேன்
1970 புஷ்பலதா எங்கள் தங்கம்
1969 பண்டரிபாய் அடிமைப்பெண்
1968 மனோரமா தில்லானா மோகனாம்பாள்

மேற்கோள்கள்

தொகு
  1. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  2. 2.0 2.1 "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  3. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  4. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  5. 5.0 5.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  6. 6.0 6.1 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.