நாயன்மார்
நூல்கள்: முத்தரையர் என்பவர்கள் கரிகால சோழனின் வம்சத்தினர் என்பது "எரிகல் முத்துராஜூ தனஞ்செய" இன் கலமல்லா கல்வெட்டு மூலம் உறுதியாகிறது. 1904ல் அகழப்பட்ட இக்கல்வெட்டு கிபி 575 ம் ஆண்டு காலத்தது. எனவே முத்தரையர் என்பார் சிற்றரசர்கள் அல்லர். மாறாக கரிகாலன் வம்சாவளி முற்கால சோழர்கள் என்பது ஐய்யமின்றி உறுதிபடுகிறது