பேச்சு:தசாவதாரம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
 
==அவதாரம்==
விஷ்ணுவின் 10வது அவதாரம் கலியுகத்தில் கல்கி அவதாரம் மனித வடிவில் என்றும் இந்த அவதாரம் நிகழ்துவிட்டது, இதுவே கல்கி பகவான் எனும் அவதாரம் ஆகும். --[[சிறப்பு:Contributions/124.43.232.78|124.43.232.78]] 08:46, 14 அக்டோபர் 2008 (UTC)
:கலியுகத்தின் இறுதியில் பாவங்கள் புரிந்தோரை வதைத்து, நல்லோர்களை காக்கவே விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பதாக புராணங்கள் விளக்குகின்றன. கல்கி அவதாரம் நிகழும் பொழுது பிரளயம் தொடங்கும் என்று அவை விளக்கியுள்ளன. கலியுகம் இன்னமும் முடியவில்லை என்பதால் அவதாரம் நிகழந்துவிட்டதாக கருத இயலாது. நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|Jagadeeswarann99]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 02:59, 18 ஆகத்து 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தசாவதாரம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தசாவதாரம் (இந்து சமயம்)" page.