ஜார்ஜ் பெட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
வரிசை 1:
''' ஜார்ஜ் பெட்ஸ்''' (''George Betts '', பிறப்பு: [[செப்டம்பர் 19]], [[1843 ]], இறப்பு: [[செப்டம்பர் 26]] [[1902]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 2இரண்டு [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1873-1874 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://cricketarchive.com/Archive/Players/27/27874/27874.html ஜார்ஜ் பெட்ஸ்] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[நவம்பர் 12]], [[2011]].
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_பெட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது