விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 106:
//'''ஆங்கிலேயரே ஒருவர் COLOUR என்றால் இன்னொரு சாரார் COLOR என எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவரவர் முறைகளைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையா?'''//
விரிவான விளக்கத்துக்கு நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 19:02, 30 ஜனவரி 2007 (UTC)
 
:: இரண்டு எழுத்துக்கூட்டல் இருப்பது ஆங்கிலத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அது எழுத்து தமிழுக்கு தேவையா? தமிழ் ஒரு சீரான எழுத்துக்கூட்டல் உச்சரிப்பு முறையைக் (குறைந்தது எழுத்து தமிழுக்காவது) கொண்டிருத்தல் நன்று என்றே தோன்றுகின்றது. இருப்பினும் இதில் பல பிரச்சினைகள், முகம்கள் உள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. ஒரு Common Minimum Understanding வரமுடியுமா என்று பார்த்தால் நன்று. அதாவது எங்கு எங்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்காண தீர்வுகள் எவையாக இருக்க முடியும். இதை தகுந்தவாறு ஆவணப்படுத்தினால் மீண்டும் மீண்டும் அசைபோடத்தேவையில்லை. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 19:52, 30 ஜனவரி 2007 (UTC)
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது