விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொதுத்தரம்-2: ஆக்ஸ்ஃவோர்டு அகரமுதலியில்
வரிசை 135:
 
:செல்வா [[அமெரிக்கா|அமெரிக்க]]க் கண்டத்தில் இருப்பதால் அமெரிக்க அகராதியை மேற்கோள் காட்டுகிறார் போலும். [[இங்கிலாந்து|ஆங்கில]] அகராதிகளில் Poly என்பது எப்படி உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனிக்கவும்.--[[பயனர்:Kanags|Kanags]] 07:37, 31 ஜனவரி 2007 (UTC)
 
::கனகு, poly என்பதற்கு Oxford English Dictionary அமெரிக்க, பிரித்தானிய பலுக்கல்கள் ஒன்றே என்பதை உறுதி செய்கின்றது. p க்கு அடுத்தாற்போல உள்ள உயிரொலியைக் குறிக்க கையெழுத்து a ன்பது போன்ற குறியைப் பயன்படுத்துகின்றனர். அதனை, இங்கே படியெடுத்து ஒட்ட இயலவில்லை. Oxford English Dictionary க்கான வலைத்தளம் இங்கே http://dictionary.oed.com/ உள்ளது ஆனால் இத்னைப் பயன்படுத்த பதிவு செய்திருக்க வேண்டும். எங்கள் பல்கலைக்கழத்தில் இது உள்ளதால் poly, pot, policy, father போன்ற சொற்களுக்குப் பார்த்தேன். மெர்ரியம்-வெப்ஸ்ட்டரில் கொடுத்துள்ள அதே ஒலிப்பைத்தான் கொடுத்துள்ளனர். Oxford English Dictionary யில் அமெரிக்க-பிரித்தானிய ஒலிப்பு முறைகள் என்று இரண்டிற்கும் கொடுத்துள்ளனர். மேற்கண்ட சொற்களில் வேறுபாடு ஏதும் இவ்விரு ஒலிப்பு முறைகளுக்கும் கொடுக்க வில்லை. எடுத்துக்காட்டாக Policy என்னும் சொல்லுக்கு அமெரிக்க-பிரித்தானிய ஒலிப்புகள் இரண்டிற்கும், முதல் உயிர்மெய் ஒலி ஒன்றாகவே டொடுத்துள்ளனர், ஆனால் லி என்னும் இரண்டாவது உயிரொலிக்கு வேறுபாடு காட்டுகின்றனர், மூன்றாவது சி என்னும் உயிரொலி ஒன்றாகவே கொடுத்துள்ளனர். இந்த Policy என்னும் சொல்லுக்கும் poly என்னும் சொல்லுக்குக் குறித்த அதே அகர ஒலிப்புக் குறிதான் கையாளுகின்றனர். --[[பயனர்:செல்வா|செல்வா]] 13:22, 31 ஜனவரி 2007 (UTC)
 
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது