மயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
 
மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ வர்க்கமோ தேவையில்லை.(no need for squares & square roots).
[[ஐந்திறம்]] கூறுவது உண்மையாக இருப்பின் இம்மயனின் காலம் [[பித்தாகரசு தேற்றம்|பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை]] விட மிகப்பழைய மற்றும் எளிய விதியாகும்காலமாகும். மேலும் (π=pi=பை)யின் மதிப்பையும் மயன் கண்டுள்ளார்.<ref>பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.</ref> ஆனால் இச்சூத்திரத்தில் சில பித்தோகரசு மூவெண்களுடன் பொருந்துவதாவும் சில பித்தோகரசு மூவெண்களுக்கு பொறுந்தாததாகவும் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது