"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.5.2) (தானியங்கிமாற்றல்: fa:اسم رمز)
 
== பாதுகாப்பு ==
கடவுச் சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.<ref>[https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx மைக்ரோசாப்ட்உங்கள் கடவுச் சொல்சொல்லைப் சரிபார்ப்பிபரிசோதிக்கவும் (ஆங்கிலத்தில்)- அது வலிமையானதா {{ஆ}}?]</ref>அதே போல, கடவுச் சொல்லானது [[எழுத்து]]க்கள், குறியீடுகள், [[இலக்கம்|இலக்கங்கள்]] என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் உங்களது கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
==கடவுச் சொல் நினைவு==
 
== தவிர்க்க வேண்டியவை ==
[[அகரமுதலி]]களில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல்,[[அகரமுதலி]]களில் உள்ள சொற்களைப் பின்புறமிருந்து எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள் அல்லது தொடர்ந்து வரும் வரியுருக்கள் என்பனவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.<ref>[http://www.microsoft.com/security/online-privacy/passwords-create.aspx மைக்ரோசாப்ட்வலிமையான கடவுச் சொல்சொற்களை உருவாக்கம்உருவாக்கவும் (ஆங்கிலத்தில்){{ஆ}}]</ref>
 
== உசாத்துணைகள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1002702" இருந்து மீள்விக்கப்பட்டது