"உளுந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mr:उडीद
சி (பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mr:उडीद)
{{Taxobox
[[படிமம்:Black gram.jpg|thumb|200 px|right|இந்த உழுந்தின் செடிப்பூ குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் ஒன்றான உந்தூழ்]]
| name = உளுந்து
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
| image = Black gram.jpg
| image_width = 200px
| image_caption = Dry urad beans
| regnum = [[தாவரம்]]
| divisio = [[Flowering plant|Magnoliophyta]]
| classis = [[Dicotyledon|Magnoliopsida]]
| ordo = [[Fabales]]
| familia = [[Fabaceae]]
| subfamilia = [[Faboideae]]
| tribus = [[Phaseoleae]]
| genus = ''[[Vigna]]''
| species = '''''V. mungo'''''
| binomial = ''Vigna mungo''
| binomial_authority = [[Carolus Linnaeus|(L.)]] Hepper
}}
'''உளுந்து''' அல்லது '''உழுந்து''' (''Urad bean, Vigna mungo)'' ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம் என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
 
== சங்க இலக்கியத்தில் : ==
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன
<ref>.....உழுந்தின்
அகல இலை வீசி” (நற்:89:5-6)
 
”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்:68:1)</ref>.
உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.
 
==மேற்கோள்கள்: ==
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது.
{{Reflist}}
உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல்
அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது
உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும்.
உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது.
எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
 
 
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
 
[[பகுப்பு:பருப்புகள்]]
 
[[de:Urdbohne]]
[[dv:ކަޅު މުގު]]
[[en:Vigna mungo]]
[[es:Vigna mungo]]
[[fr:Haricot urd]]
[[hi:उड़द दाल]]
[[it:Vigna mungo]]
[[ja:ケツルアズキ]]
[[ml:ഉഴുന്ന്]]
[[mr:उडीद]]
[[pl:Fasola mungo]]
[[pt:Feijão-da-índia]]
[[ru:Чёрный маш]]
[[sa:माषः]]
[[te:మినుములు]]
[[th:ถั่วดำ]]
[[uk:Урад (рослина)]]
[[vi:Đậu mười]]
50,990

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1003275" இருந்து மீள்விக்கப்பட்டது