தொலைக் கட்டுப்படுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Toshiba Remote Control CT-9863.jpg|thumb|தொலைக்காட்சியை இயக்குவதற்கான தொலைக் கட்டுப்படுத்தி ஒன்று]]
 
'''தொலைக் கட்டுப்படுத்தி''' அல்லது '''தொலை இயக்கி''' (''Remote Control'') எனப்படுவது [[தொலைக்காட்சி]]ப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து சமிக்ஞைகள் [[அகச்சிவப்புக் கதிர்|செங்கீழ்க் கதிர்கள்]] மூலம் அனுப்பப்படுகின்றன.<ref>[http://electronics.howstuffworks.com/remote-control.htm தொலைக் கட்டுப்படுத்திகள் எவ்வாறு வேலை செய்கின்றன {{ஆ}}?]</ref> இன்றைய காலத்தில் [[திறக்கற்றை]], குரலாளுகை என்பனவற்றின் மூலமும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
 
== தொலைக்காட்சிக்கானது ==
[[தொலைக்காட்சி]]யைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் தொலைக் கட்டுப்படுத்தி [[1950]]ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது [[தொலைக்காட்சி]]யுடன் ஒரு வடம் மூலம் இணைக்கப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/rstartinventions/a/remote_control.htm தொலைக்காட்சித் தொலைக் கட்டுப்படுத்தியின் வரலாறு {{ஆ}}]</ref> ஒரு கம்பியில்லாத் தொலைக் கட்டுப்படுத்தி [[1955]]இல் உருவாக்கப்பட்டது. அது சூரிய மின்கலத்துக்கு ஒளியைப் பாய்ச்சுவதனூடாகச் செயற்பட்டது. ஆனால் அதனைப் பெறும் கருவியால் தொலைக் கட்டுப்படுத்தி மூலம் வழங்கப்படும் ஒளியையும் ஏனைய ஒளி முதல்களிலிருந்து வரும் ஒளியையும் வேறுபடுத்த முடியாமல் போய் விட்டது.<ref>[http://www.electronichouse.com/slideshow/category/2206/424 முதலாவது1955 கம்பியில்லாத்- செனித்தின் பிளாஷ்மேடிக் தொலைக் கட்டுப்படுத்தி {{ஆ}}]</ref> பின்னர், மீயொலியைப் பயன்படுத்திச் சமிக்ஞைகளை அனுப்பும் செனித் ஸ்பேஸ் கொமாண்ட் என்ற தொலைக் கட்டுப்படுத்தி [[1956]]இல் உருவாக்கப்பட்டது.<ref>[http://www.time.com/time/specials/packages/article/0,28804,2023689_2023681_2023586,00.html செனித் ஸ்பேஸ் கொமாண்ட் {{ஆ}}]</ref>
 
== அலைபேசி வழியாக ==
கணினிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.ஓ.எசு.வில் ஐடியூன்ஸ் ரிமோட்தொலைக் கட்டுப்படுத்தி, சோனி எரிக்சனில் ரிமோட்தொலைக் கண்ட்ரோல்கட்டுப்படுத்தி போன்ற மென்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.<ref>[http://www.macupdate.com/app/mac/21518/itunes-remote-control ஐடியூன்ஸ் ரிமோட்தொலைக் கண்ட்ரோல்கட்டுப்படுத்தி {{ஆ}}]</ref> இந்த மென்பொருள்கள் திறக்கற்றை மூலமாகச் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இவ்வாறான மென்பொருட்கள் மூலம் கணினியைத் தொலைவிலிருந்தே இயக்கலாம். உதாரணமாக ரிமோட் கண்ட்ரோல் என்ற மென்பொருளின் மூலம் கணினியில் மேசைத்தளம், ஊடக இயக்கி, மின்னணு நிகழ்த்துகை மென்பொருள் என்பனவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.<ref>[http://dl-www.sonyericsson.com/cws/download/1/266/206/1193035917/K770i__UG_R1a_EN_24g.pdf சோனிதிறக்கற்றை எரிக்சன்கம்பியில்லாத் கே770ஐதொழினுட்பம் {{ஆ}}]</ref>
 
== மருத்துவத் துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்_கட்டுப்படுத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது