12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: bg, ca, cs, da, de, es, fa, fi, fr, he, hr, hu, it, ja, ko, nl, no, pl, pt, ru, sh, simple, sv, te, tr, uk, zh
No edit summary
வரிசை 1:
12 ஆங்ரி மென் (12 கோபக்கார மனிதர்கள் - 12 Angry Men)
 
{{Infobox film
| name = 12 ஆங்க்ரி மென்<br/>12 Angry Men
வரி 19 ⟶ 17:
| budget = $350,000
}}
1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படமான 12 ஆங்ரி மென் (12 Angry Men), மிகவும் பாரட்டப்பட்ட, இன்றும் போற்றப்படும் ஒரு திரைப்படமாகும். தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பின் திரைக்கு வந்த இந்தப்படம் முழுவதும் ஒரு சிறு அறையில் நடைபெறுவதாக இருக்கும்.
 
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் மீதான வழக்கின் பன்னிரண்டு (12) நடுவர்கள் (Jurors), வழக்கின் முடிவின், வழக்கின் மீதான தீர்ப்பளிக்க வழக்கின் நீதிபதி (Judge), அவர்களை பணிக்கும் காட்சியில் கதை தொடங்கும்.
 
1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படமான '''12 ஆங்ரி மென்''' (12 கோபக்கார மனிதர்கள் - 12 Angry Men), 1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படம். இது மிகவும் பாரட்டப்பட்ட, இன்றும் போற்றப்படும் ஒரு திரைப்படமாகும். தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பின் திரைக்கு வந்த இந்தப்படம் முழுவதும் ஒரு சிறு அறையில் நடைபெறுவதாக இருக்கும்.
நடுவர்கள் அறையில் (Juror's room), பன்னிரண்டு நடுவர்களும் கூடி இறுதித் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கத் துவங்குவதிலிருந்து, இறுதியாய் முடிவெடுப்பது வரை நடப்பதே இந்தப்படம்.
 
==கதைச்சுருக்கம்
பன்னிரண்டு நடுவர்களும், ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் வரை தொடரும் அவர்களின் விவாதமே படத்தின் கரு.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் மீதான வழக்கின் பன்னிரண்டு (12) நடுவர்கள் (Jurors), வழக்கின் முடிவின், வழக்கின் மீதான தீர்ப்பளிக்க வழக்கின் நீதிபதி (Judge), அவர்களை பணிக்கும் காட்சியில் கதை தொடங்கும். நடுவர்கள் அறையில் (Juror's room), பன்னிரண்டு நடுவர்களும் கூடி இறுதித் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கத் துவங்குவதிலிருந்து, இறுதியாய் முடிவெடுப்பது வரை நடப்பதே இந்தப்படம்.
 
பன்னிரண்டு நடுவர்களும், ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் வரை தொடரும் அவர்களின் விவாதமே படத்தின் கரு. கூட்டு முடிவு அல்லது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரே முடிவு என்னும் கருத்தில், இந்தப் படம் உண்மையான மக்களாட்சிக்கான அடிப்படைக் கருத்தை தெளிவாகக் காட்டும்.
 
நடுவர் எண் 8 ஆக நடிப்பவர், 1950களில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான ஹென்றி பாஃன்டா - இவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமாவார்.
"https://ta.wikipedia.org/wiki/12_ஆங்ரி_மென்_(1957_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது