12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
'''12 ஆங்ரி மென்''' (12 கோபக்கார மனிதர்கள் - 12 Angry Men) 1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படம். இது மிகவும் பாரட்டப்பட்ட, இன்றும் போற்றப்படும் ஒரு திரைப்படமாகும். தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பின் திரைக்கு வந்த இந்தப்படம் முழுவதும் ஒரு சிறு அறையில் நடைபெறுவதாக இருக்கும்.
 
==கதைச்சுருக்கம்==
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட பதின்ம வயதுச் சிறுவனின் மீதான வழக்கின் பன்னிரண்டு (12) நடுவர்கள் (Jurors), வழக்கின் முடிவின், வழக்கின் மீதான தீர்ப்பளிக்க வழக்கின் நீதிபதி , அவர்களை பணிக்கும் காட்சியில் கதை தொடங்கும். நடுவர்கள் அறையில் (Juror's room), பன்னிரண்டு நடுவர்களும் கூடி இறுதித் தீர்ப்பு குறித்து முடிவெடுக்கத் துவங்குவதிலிருந்து, இறுதியாய் முடிவெடுப்பது வரை நடப்பதே இந்தப்படம்.
 
"https://ta.wikipedia.org/wiki/12_ஆங்ரி_மென்_(1957_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது