"சான்டர் டி பிரயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (cleanup)
| date = மே 15
| year = 2011
| source = http://www.cricketarchive.com/Archive/Players/3/3967/3967.html CricketArchiveகிரிக்கட் ஆக்கைவ்
}}
'''சான்டர் டி பிரயன்''' (''Zander de Bruyn'', பிறப்பு: [[சூலை 5]] [[1975]]), [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 180 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 193 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 ல், [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
 
[[பகுப்பு:தென்னாபிரிக்கத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1003718" இருந்து மீள்விக்கப்பட்டது