சால் லேன்ஜ்வல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
No edit summary
வரிசை 108:
| date =பிப்ரவரி 6
| year = 2011
| source = http://www.cricketarchive.com/Archive/Players/7/7509/7509.html CricketArchiveகிரிக்கட் ஆக்கைவ்
}}
'''சால் லேன்ஜ்வல்ட்''' (''Charl Langeveldt'', பிறப்பு: [[திசம்பர் 17]] [[1974]]), [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 72 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 97 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 202 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 -2006 ஆண்டுகளில் , [[தென்னாப்பிரிக்கா| தென்னாப்பிரிக்க தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 2001 -2010 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சால்_லேன்ஜ்வல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது