முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
சி find and replace
வரிசை 96:
| date = 7 February
| year = 2011
| source = http://www.cricketarchive.com/Archive/Players/2/2040/2040.html CricketArchiveகிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''முத்தையா முரளிதரன்''' (''Muttiah Muralitharan'', பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முக்கிய சுழற்-[[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்<ref name=odilist>''Cricinfo'', [http://stats.cricinfo.com/ci/content/records/283193.html ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்]</ref>. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
வரிசை 124:
* வேகமான 350<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_350_WKTS.html]</ref>, 400<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_400_WKTS.html]</ref>, 450<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_450_WKTS.html]</ref>, 500<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_500_WKTS.html]</ref>, 550<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_550_WKTS.html]</ref>, 600<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_600_WKTS.html]</ref>, 650<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_650_WKTS.html]</ref> மற்றும் 700<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_700_WKTS.html Tests - Fastest to 700 Career Wickets]</ref> தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
* நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.<ref> [http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/MOST_CONSEC_10WM.html]</ref>
* தேர்வு துடுப்பாட்டத்தில் [[நேரடி ஆட்டமிழப்பு|நேரடி ஆட்டமிழப்புகள்]] அதிகமாக கொண்ட வீரர். (153) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_BOWLED.html]</ref> <ref name = "Most Bowled">{{cite web | url = http://www.cricinfo.com/columns/content/story/213170.html | title = Most ODIs before a Test, and double figures all in a row | publisher = Cricinfoகிரிக்இன்ஃபோ | last = Lynch | first = Steven | date = [[2005-07-11]] | accessdate = 2007-01-04}}</ref>
* அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_FIELDER_BOWLER.html]</ref>
==புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி==
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது