ஹமீட் ஹசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
சி find and replace
வரிசை 101:
| date = சூலை 29
| year = 2011
| source = http://www.cricinfo.com/world-twenty20-2010/content/current/player/311427.html Cricinfoகிரிக்இன்ஃபோ
}}
'''ஹமீட் ஹசன்''' (''Hamid Hassan'', பிறப்பு: [[சனவரி 1]] [[1987]]), [[ஆப்கானித்தான்]] அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், ஒன்பது [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 25 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹமீட்_ஹசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது