"ஓமந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஓமந்தையானது''' [[இலங்கை|இலங்கையில்]] [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 5:30 வரை திறந்திருக்குமெனினும் கடந்த 2006 ஆகஸ்டில் இருந்து [[ஐக்கிய நாடுகள்]] தவிர ஏனையவர்களுக்கு மூடப் பட்டுள்ளது.
 
===கல்வி===
இங்கு [[ஓமந்தை மத்திய கல்லூரி]] அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கப்டுப் பின்னர் [[நிக்கோட்]] மூலம் புனரமைக்கப்பட்டது.
 
===ஓமந்தை சோதனைச் சாவடி===
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/100466" இருந்து மீள்விக்கப்பட்டது