திமித்ரி மர்கானியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cleanup
சி find and replace
வரிசை 97:
| date = செப்டம்பர் 26
| year = 2009
| source = http://www.cricketarchive.com/Archive/Players/6/6752/6752.html CricketArchiveகிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''திமித்ரி மர்கானியஸ் ''' (''Dimitri Mascarenhas'', பிறப்பு: [[அக்டோபர் 30]] [[1977]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 181 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 244 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 - 2009 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/திமித்ரி_மர்கானியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது