"வங்காளதேச விடுதலைப் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Bengaalse vrijheidsoorlog)
சி
}}
 
'''வங்காளதேச விடுதலைப் போர்''' [[1971]]இல் [[மேற்கு பாகிஸ்தான்|மேற்கு பாகிஸ்தானுக்கும்]] [[கிழக்கு பாகிஸ்தான்]] மற்றும் [[இந்தியா]]வுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் [[இந்தியா]]வும் [[முக்தி பஹினிபாஹினி]]யும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று [[வங்காளதேசம்]] உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.
 
== வரலாறு ==
[[பாகிஸ்தான்]] விடுதலைக்கு பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்கு குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு [[வங்காள மொழி]]யை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு வெறுப்படைந்தனர். [[1970]]இல் கிழக்கு பாகிஸ்தானின் [[அவாமி லீக்]] கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் [[போலா சூறாவளி]] வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்கு பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்கு பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழுவுகள் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் [[முக்தி பாஹினி]] என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.
 
== தொடக்கம் ==
[[1971]]இல் [[மார்ச் 26]]ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசவங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.
 
== நிகழ்வுகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1005196" இருந்து மீள்விக்கப்பட்டது