சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1968 பிறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
கோபி சுட்டியபடி, ஒரு போட்டியில்
வரிசை 1:
'''சாயிட் அன்வர்''' (Saeed Anwar, [[செப்டம்பர் 6]], 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் [[1990]] இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் ரெஸ்ற் போட்டியில் ஆடினார்.
 
பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் அன்வர். [[மே 22]], [[1997]] இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது