ஒமேகா-3 கொழுப்பு அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Google}}
{{fats}}
'''''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்''' (பிரபலமாக ('''ω−3''' [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]] அல்லது '''n அல்லது −3'''ஒமேகா-3 [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்''']]) எனக் குறிக்கப்படுபவை) என்பது[[நிறைவுறா கொழுப்பு|நிறைவுறா கொழுப்பு அமிலங்களின்]] குடும்பமாகும். அவை அனைத்தும் n−3|''n'' −3 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன்[[கார்பன்]]–[[கார்பன்]] இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூன்றாம் பிணைப்பாகும்.
 
ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமானவற்றில் ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் α[[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (linolenic acid)]] (ALA), எய்க்கோஸாபெண்ட்டாயனிக்இகோசாபென்டயினோயிக் அமிலம் (eicosapentaenoic acid) (EPA) மற்றும் டொக்கோஸாஹெக்ஸாயனிக்டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (docosahexaenoic acid) (DHA) ஆகியவை அடங்கும்,. இவை அனைத்துமே பல்படி[[பல்நிறைவுறா நிறைவுறாகொழுப்பு அமிலம்|பல்நிறைவுறா கொழுப்பு அமிலச்]] சேர்மங்களாகும். மனிதமனிதர்களால் உடலால் ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை ''முதலிலிருந்துதளப்பொருள்களிலிருந்து'' உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் "குறுகிய சங்கிலி" பதினெட்டு-கார்பன் ''n'' −3 கொழுப்புஒமேகா-3 அமிலமான αஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்திலிருந்து (EPA போன்ற) "நீண்ட சங்கிலி" 20-கார்பன் நிறைவுறா ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் (DHA போன்ற) 22-கார்பன் ஒமேகா-3 [[நிறைவுறா ''n'' −3கொழுப்பு|நிறைவுறா கொழுப்பு அமிலங்களையும்]] உற்பத்தி செய்ய முடியும். குறுகிய சங்கிலி ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோராயமாக [[ஆண்|ஆண்களில்]] 5%<ref>{{cite journal |author=Gerster H |title=Can adults adequately convert alpha-linolenic acid (18:3n-3) to eicosapentaenoic acid (20:5n-3) and docosahexaenoic acid (22:6n-3)? |journal=Int. J. Vitam. Nutr. Res. |volume=68 |issue=3 |pages=159-173 |year=1998 |pmid=9637947 |doi= }}</ref><ref>{{cite journal |author=Brenna JT |title=Efficiency of conversion of alpha-linolenic acid to long chain n-3 fatty acids in man. |journal=Curr. Opin. Clin. Nutr. Metab. Care |volume=5 |issue=2 |pages=127-132 |year=2002 |month=March |pmid=11844977 |doi= }}</ref> செயல்திறனுடன் நீண்ட சங்கிலி வகைகளாக (EPA, DHA) மாற்றப்படுகின்றன,. [[பெண்|பெண்களில்]] இந்த சதவீதம் அதிகமாக உள்ளது.<ref>{{cite journal |author=Burdge GC, Calder PC |title=Conversion of alpha-linolenic acid to longer-chain polyunsaturated fatty acids in human adults. |journal=Reprod. Nutr. Dev. |volume=45 |issue=5 |pages=581-597 |year=2005 |month=September |pmid=16188209 |doi= }}</ref>. இந்த மாற்றங்கள் ''n'' −6ஒமேகா−6 கொழுப்பு அமிலங்களுடனான போட்டியுடன் ஏற்படுகின்றன,. அவை லினோலிக்[[லினோலெயிக் அமிலம்|லினோலெயிக் அமில]] வழிப்பொருள்களின் [[வேதியியல்]] ஒத்த அமைப்பு செயலிகளுடன் தொடர்புடையவையாகும். ''n''ஒமேகா-3 −3 α[[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]] மற்றும் ''n''ஒமேகா−6 −6 லினோலிக்[[லினோலெயிக் அமிலம்]] ஆகியவை [[உணவு|உணவிலிருந்து]] கிடைக்கப்பெற வேண்டிய இன்றியமையா [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துகள்]] ஆகும். உடலில் லினோலெனிக் அமிலத்திலிருந்து நீண்ட ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைத் தயாரிக்கும் செயலானது, ''n'' −6ஒமேகா−6 ஒத்த அமைப்பு செயலிகளின் போட்டியால் வேகம் குறைக்கப்படுகிறது. இதனால் நீண்ட சங்கிலி ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நேரடியாக உணவிலிருந்து கிடைக்கும்போதுகிடைக்கும்போதோ அல்லது ''n'' −6ஒமேகா−6 ஒத்த அமைப்பு செயலிகளின் போட்டி அளவுகள் ''n''ஒமேகா-3 −3 இன்அமிலத்தின் அளவுகளை விட மிக அதிகமாகாத போதுபோதோ, [[திசு|திசுக்களில்]] நீண்ட சங்கிலி ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சேகரமாவது மேலும் செயல்திறன்மிக்கதாகிறது. {{Citation needed|date=March 2009}}
 
== வரலாறு ==
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என 1930களிலிருந்தே1930-களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளிலேயே அவற்றின் உடல்நல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.<ref>{{cite journal |author=Holman RT |title=The slow discovery of the importance of omega 3 essential fatty acids in human health |journal=J. Nutr. |volume=128 |issue=2 Suppl |pages=427S–433S |year=1998 |month=February |pmid=9478042 |doi= |url=}}</ref> E-EPAஇகோசாபென்டயினோயிக் மற்றும் E-EPAஅமிலம் மற்றும் E-DHAடொகோசாஹெக்சாயினோயிக் அமிலச் சேர்க்கை போன்ற எத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் புதிய மாற்றவகைகள், பழையனவற்றை விட மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் கூடுதல் செயல்திறன் மிக்க தயாரிப்புகளாக கவனமீர்த்துள்ளன. அமெரிக்காவில், இந்தப் புதிய மாற்றவகைகள் பெரும்பாலும் லொவாஸாலொவாசா (Lovaza) போன்ற பரிந்துரைக்கும் [[மருந்து|மருந்துகளாக]] விற்கப்படுகின்றன. [[ஐரோப்பிய யூனியனில்ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] உணவில் சேர்க்கப்படும் கூடுதல் பொருள்களாகக்பொருள்களாக இவைக் கிடைக்கின்றன.
 
DHAடொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் மற்றும் EPAஇகோசாபென்டயினோயிக் ஒமேகா-3அமிலம் ஆகிய நீண்ட- சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உடல்நல நன்மைகள் நன்கு அறியப்பட்டவையாகும். இந்த நன்மைகளை 1970களில் [[கிரீன்லாந்து]] இனூயிட் [[பழங்குடியினர் (Greenland Inuit Tribe)]] பற்றிய [[ஆய்வு|ஆய்வில்]] ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கிரீன்லாந்தின் இனூயிட் மக்கள் [[கடல் உணவு|கடல் உணவுகளின்]] மூலம் அதிக அளவு [[கொழுப்பு|கொழுப்பை]] உட்கொண்டனர், ஆனால் அவர்களுக்கு இதயகுழலிய [[நோய்]] ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. [[எஸ்கிமோ|எஸ்கிமோக்கள்]] அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொண்டதால் டிரைகிளிசரைடு, [[இதயத் துடிப்பு]] வீதம், [[இரத்த அழுத்தம்]] மற்றும் [[பெருந்தமனி|பெருந்தமனித்]] தடிப்பு ஆகியவை குறைந்தன.{{Citation needed|date=January 2010}}.
 
2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 8எட்டாம் அன்றுதேதியன்று [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] உணவு மற்றும் மருந்து நிர்வாகம், EPAஇகோசாபென்டயினோயிக் அமிலம் மற்றும் DHAடொகோசாஹெக்சாயினோயிக் ''n''அமிலம் −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு "தகுதிவாய்ந்த உடல்நல உரிமை" நிலையை வழங்கியது, அப்போது "ஆதரவுள்ள ஆனால் கருத்து முடிவு வழங்காத ஆராய்ச்சியிலிருந்து EPAஇகோசாபென்டயினோயிக் அமிலம் மற்றும் DHAடொகோசாஹெக்சாயினோயிக் [''n''அமிலம் −3]ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் [[இதயம்|இதயச்]] சுவர் சிரை [[நோய்]] உண்டாகும் ஆபத்து குறைகிறது எனக் குறிப்பிட்டது."<ref name="fda2004">{{cite press release|publisher=[[Food and Drug Administration|United States Food and Drug Administration]]|date=September 8, 2004|url=http://www.fda.gov/SiteIndex/ucm108351.htm|title=FDA announces qualified health claims for omega-3 fatty acids|accessdate=2006-07-10}}</ref> இது 2001 -ஆம் ஆண்டுக்கான அவர்களின் உடல்நல ஆபத்து அறிவுரைக் கடிதத்தைப் புதுப்பித்து மாற்றியமைத்தது (கீழே காண்க). தற்போது, DHAடொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் மற்றும் EPAஇகோசாபென்டயினோயிக் அமிலம் ஆகியவற்றினால் [[இதயம்]] தொடர்பான உடல்நலம் தவிர்த்து வேறு ஏதேனும் நன்மைகளும் பரிந்துரைக்கப்படுகின்றனவா என்பதற்கான போதிய ஆதாரமுள்ளதாக ஒழுங்குப்படுத்து முகமைகள் ஏற்றுக்கொள்ளவில்லை,. மேலும் இது போன்ற கருத்துகளை எச்சரிக்கையுடன் கருத்தில் கொண்டு கையாளவேண்டும்.
 
[[கனடா]] அரசாங்கம் DHAடொகோசாஹெக்சாயினோயிக் (ஒமேகா-3) இன்அமிலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து DHAடொகோசாஹெக்சாயினோயிக் க்கானஅமிலத்திற்கான பின்வரும் உயிரியல் பங்கு தொடர்பான கருத்தை அனுமதிக்கிறது: "ஒமேகா-3 கொழுப்பு அமிலமான DHAடொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் [[மூளை]], [[கண்கள்]] மற்றும் [[நரம்புத் தொகுதி|நரம்புகளின்]] இயல்பான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது." <ref>கனடியன்Canadian ஃபுட்Food இன்ஸ்பெக்ஷன்Inspection ஏஜென்சிAgency. சம்மரி டேபிள்Summary Table ஆஃப்of பயாலஜிக்கல்Biological ரோல்Role க்ளெயிம்ஸ்Claims டேபிள்Table 8-2. http://www.inspection.gc.ca/english/fssa/labeti/guide/ch8e.shtml</ref>
 
== [[வேதியியல்]] ==
[[படிமம்:ALAnumbering.svg|360px|right|thumb|ஓர் இன்றியமையா n−3ஒமேகா−3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) வேதியியல் கட்டமைப்பு, (18:3Δ9c,12c,15c, அதாவது 9,12 மற்றும் 15 என்ற எண்ணிடப்பட்ட [[கார்பன்|கார்பன்களில்]] மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட 18பதினெட்டு கார்பன்களைக் கொண்ட [[சங்கிலி]] ஆகும்). வேதியியலாளர்கள் கார்பனைல் கார்பனிலிருந்தே எண்ணிடுவர் (ப்ளூ[[நீலம்|நீல]] நம்பரிங்இலக்கங்கள்) எனினும், உடலியக்கவியலாளர்கள் n (ω)ஒமேகா கார்பனிலிருந்தே எண்ணிடுகின்றனர் (ரெட்[[சிவப்பு]] நம்பரிங்இலக்கங்கள்).n ஒமேகா முனையிலிருந்து (வலப்புறப் படம்), முதல் இரட்டைப் பிணைப்பானதுஇரட்டைப்பிணைப்பானது மூன்றாவது கார்பன்-கார்பன் பிணைப்பாகத் தெரிவதைக் (கோட்டுத் துண்டு) கவனிக்கவும். இதனாலேயே "n−3"ஒமேகா−3 என்ற பெயர் வழங்கப்படுகிறது. மனித உடலின் [[உளவியல்]] மாற்றங்களின் போது nஒமேகா முனையானது பெரும்பாலும் மாறுவதில்லை,. ஏனெனில் [[ஆற்றல்|ஆற்றலைப்]] பொறுத்த வரை அது மிகவும் அதிக நிலைத்தன்மை உடையதாக இருக்கிறது. பிற கார்போஹைட்ரேட்டுகள்[[கார்போஹைட்ரேட்டு]] சேர்மங்கள்[[சேர்மம்|சேர்மங்களை]] பிற கார்பனைல் முனையிலிருந்து உற்பத்தி செய்யப்பட முடியும்,. எடுத்துக்காட்டுக்கு கிளிசரைடுகளில் அல்லது சங்கிலியின் நடுப்பகுதியிலுள்ள இரட்டைப் பிணைப்புகளிலிருந்துஇரட்டைப்பிணைப்புகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட முடியும் என்ற உண்மையின் மூலம் இதை விளக்கலாம்.]]
[[படிமம்:EPAnumbering.png|360px|right|thumb|எய்க்கோசாபெண்டாயானிக்இகோசாபென்டயினோயிக் அமிலத்தின் (EPA) வேதியியல் கட்டமைப்பு.]]
[[படிமம்:DHAnumbering.png|360px|right|thumb|டொக்கோசாஹெக்சனாயிக்டொகோசாஹெக்சாயினோயிக் அமிலத்தின் (DHA) வேதியியல் கட்டமைப்பு.]]
 
'''''n'' −3ஒமேகா-3''' ('''ω−3''' அல்லது '''ஒமேகா-3''n'' −3''' என்றும் அழைக்கப்படும்) உறுப்பானது,உறுப்பின் முதல் இரட்டைப் பிணைப்பானது கார்பன் சங்கிலியின் mஎத்தில்மீத்தைல் முனையிலிருந்து (''n'' ) '''மூன்றாம்''' கார்பன்-கார்பன் பிணைப்பாக உள்ளதைக் குறிக்கிறது.
 
மனித ஊட்டச்சத்தில் முக்கியமான ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களாவன: α-லினோலெனிக் அமிலம் (18:3, ''n'' −3; ALA), எய்க்கோஸாபெண்ட்டாயனிக் அமிலம் (20:5, ''n'' −3; EPA) மற்றும் டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் (22:6, ''n'' −3; DHA) ஆகியவை. இவை மூன்று பல்படி நிறைவுறா சேர்மங்களும் 18, 20 அல்லது 22 கார்பன் அணுக்களைக் கொண்ட ஒரு கார்பன் சங்கிலியில் முறையே 3, 5 அல்லது 6 இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. அனைத்து இரட்டைப் பிணைப்புகளும் ''சிஸ்ஒருபக்க (cis)'' -உள்ளமைவைக் கொண்டுள்ளன. வேறுவிதமாகக் கூறினால், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் இரட்டைப் பிணைப்பின் ஒரே பக்கத்தில் உள்ளன.
 
(சங்கிலிகளில் இரட்டை எண்ணிக்கையிலான கார்பனைக் கொண்டுள்ள விலங்கினம் அல்லது தாவர செல்களில் உருவான அல்லது உருமாற்றம் பெற்ற) மிகவும் இயற்கையாக உற்பத்தியாகும் கொழுப்பு அமிலங்கள் ''சிஸ்ஒருபக்க'' -உள்ளமைவில் உள்ளன. இவ்வுள்ளமைவில் அவை மாறுவது மிகவும் எளிதான செயலாகும். ''கடப்பு'' -உள்ளமைவின் விளைவாக மிகவும் அதிக நிலைத்தன்மை உடைய சங்கிலிகள் கிடைக்கின்றன. அவற்றை மேலும் உடைப்பதோ மாற்றுவதோ மிகவும் கடினமாகும். இதனால் திசுக்களில் சேகரமாகும் மிக நீண்ட சங்கிலிகள் உருவாவதோடு தேவையான நீர்விருப்பப் பண்புகளும் குறைவாக உள்ளன. இந்தக் ''கடப்பு'' -உள்ளமைவுக்கு காரக் கரைசல்களிலான மாற்றங்கள் அல்லது கார்பன் சங்கிலிகளின் நீளத்தைக் குறைக்கும் சில பேக்டீரியாக்களின் செயல்கள் காரணமாக இருக்கலாம். தாவரங்கள் அல்லது விலங்கு செல்களிலான இயற்கையான மாற்றங்கள் கடைசி ''n'' −3ஒமேகா-3 குழுவைப் பாதிப்பது மிக அரிதான நிகழ்வே ஆகும். இருப்பினும், கடைசி இரட்டைப் பிணைப்பு வடிவியல் ரீதியாகவும் மின்னியல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்படி உள்ளதால், ''n'' −3ஒமேகா-3 சேர்மங்கள் ''n'' −6ஒமேகா−6 சேர்மங்களை விட மிகவும் அதிக உடையும் தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக இயற்கை ''சிஸ்'' உள்ளமைவுகளில் இவ்வமைப்பு உள்ளது.
 
=== ''n'' −3ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பட்டியல் ===
இந்த அட்டவணையில் இயற்கையில் காணப்படும் மிகவும் பொதுவான ''n'' −3 கொழுப்பு அமிலங்களின் பல வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
{| class="wikitable"
வரிசை 76:
 
== உயிரியல் முக்கியத்துவம் ==
:'''' n''−3ஒமேகா−3 இன் உயிரியல் ரீதியான விளைவுகள் பெருமளவில் '' n''−6ஒமேகா−6 கொழுப்பு அமிலங்களுடனான அவற்றின் இடைசெயல்களாலேயே விளைகின்றன; விவரங்களுக்கு இன்றியமையா கொழுப்பு அமில இடைசெயல்கள் என்பதைக் காண்க.''
 
[[1992]] ஆம் ஆண்டில் உயிர்வேதியியல் அறிஞர் வில்லியம் இ.எம். லேண்ட்ஸ் (William E.M. Lands) அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் <ref name="Lands1992">{{cite journal| author = [[William E.M. Lands|Lands, William E.M.]]
|date=1 May 1992| title = Biochemistry and physiology of ''n''–3 fatty acids| journal = [[FASEB Journal]]| publisher = [[Federation of American Societies for Experimental Biology]]| volume = 6| issue = 8| pages = 2530–2536| url = http://www.fasebj.org/cgi/reprint/6/8/2530/| pmid = 1592205| accessdate = 2008-03-21 }}</ref> ''n''ஒமேகா −3 கொழுப்பு அமிலங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு மேலோட்டப் பார்வையை வழங்குகிறது, மேலும் அதுவே இப்பிரிவின் அடிப்படையாகவும் உள்ளது.
| author = [[William E.M. Lands|Lands, William E.M.]]
|date=1 May 1992| title = Biochemistry and physiology of ''n''–3 fatty acids
| journal = [[FASEB Journal]]
| publisher = [[Federation of American Societies for Experimental Biology]]
| volume = 6
| issue = 8
| pages = 2530–2536
| url = http://www.fasebj.org/cgi/reprint/6/8/2530/
| pmid = 1592205
| accessdate = 2008-03-21 }}</ref> ''n'' −3 கொழுப்பு அமிலங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு மேலோட்டப் பார்வையை வழங்குகிறது, மேலும் அதுவே இப்பிரிவின் அடிப்படையாகவும் உள்ளது.
 
இளஞ்சிறார் மற்றும் விலங்குகளின் இயல்பான வளர்ச்சிக்கு அவை இன்றியமையாதது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பிறகே அவற்றுக்கு 'இன்றியமையா' கொழுப்பு அமிலங்கள் என்ற பெயர் வந்தது. ('இன்றியமையாதது' என்பதற்கான தற்கால வரையறையானது மேலும் திட்டவட்டமானது என்பதை நினைவில் கொள்க.) உணவில் ''n''ஒமேகா −3 சிறிதளவு (மொத்த கலோரிகளில் ~1%) இயல்பான வளர்ச்சிக்குப் போதுமானதாகும், அளவைச் சிறிது அதிகரிப்பதால் வளர்ச்சியில் கூடுதல் விளைவு எதுவும் ஏற்படுவதில்லை.
 
n−6ஒமேகா−6 கொழுப்பு அமிலங்கள் (γ-லினோலெனில் அமிலம் மற்றும் அராச்சிடோனிக் அமிலம் போன்றவை) இயல்பான வளர்ச்சியில் இதே போன்று பங்கு வகிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், ''n''ஒமேகா −6 ஆனது தோல் தொடர்பான முழுமைத் தன்மை, சிறுநீரக செயல்பாடு மற்றும் மகப்பேறு போன்ற செயல்களுக்கும் ஆதரவானதாக உள்ளதாகவும் அவர்கள் கண்டறிந்தனர். இந்தத் தொடக்கநிலைக் கண்டுபிடிப்புகளினால் ஆராய்ச்சியாளர்கள் ''n''ஒமேகா −6 இன் மீது தங்கள் ஆய்வுகளின் கவனத்தைச் செலுத்தினர். கடந்த சமீபத்திய ஆண்டுகளிலேயே ''n''ஒமேகா −3 கவனத்தை ஈர்க்கும் பொருளாகியது.
 
''n''ஒமேகா −6 அராச்சிடோனிக் அமிலம் (arachidonic acid) உடலால் புரோஸ்ட்டக்ளாண்டின்கள் (prostaglandins) எனப்படும் அழற்சி ஊக்க காரணிகளாக மாற்றப்படுகிறது என 1963 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று எய்க்கோசெனாய்டுகள் (eicosanoids) என்பதில் பல 1979 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன அவை: த்ரோம்பாக்சேன்கள் (thromboxanes), ப்ரோஸ்டேசைக்லின்கள் (prostacyclins) மற்றும் லியூக்கோட்ரியேன்கள் (leukotrienes) ஆகியவையாகும். முக்கிய உயிரியல் செயல்பாடுகளைக் கொண்டுள்ள எய்க்கோசெனாய்டுகளானவை வழக்கமாக உடலில் மிகக் குறுகிய காலமே வாழக்கூடியவை. அவை கொழுப்பு அமிலங்களில் உருவாவதில் தொடங்கி நொதிகளாலான வளர்சிதைமாற்றத்தில் முடிகின்றன. இருப்பினும், இவை உருவாக்கப்படும் வினையின் வேகம் வளர்சிதைமாற்றத்தின் வேகத்தை விட அதிகமானால், மிதமிஞ்சிய எய்க்கோசெனாய்டுகள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். ''n''ஒமேகா −3 கொழுப்புகளும் எய்க்கோசெனாய்டுகளாக மாற்றப்படுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவை மிகக் குறைந்த வேகத்தில் நடைபெறுகின்றன. பெரும்பாலும் ''n''ஒமேகா −3 கொழுப்புகளிலிருந்து உருவாகும் எய்க்கோசெனாய்டுகள் அழற்சியெதிர்ப்பிகள் எனக் கூறப்படுகின்றன, ஆனால் ''n''ஒமேகா −6 கொழுப்புகளிலிருந்து உருவாகும் எய்க்கோசெனாய்டுகளை விடக் குறைவான அழற்சி விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதே உண்மை. ''n''ஒமேகா −3 மற்றும் ''n''ஒமேகா −6 ஆகிய இரண்டு வகையுமே இருப்பின், மாற்ற வினையில் அவை "போட்டியிடுகின்றன". ஆகவே ''n''ஒமேகா −3:''n''ஒமேகா −6 என்ற விகிதமானது உருவாக்கப்படும் எய்க்கோசெனாய்டுகளின் வகையை நேரடியாக பாதிக்கின்றன.
 
பிளேட்டுலெட்டுகளின் platelets தொகுப்பாகும் செயலே த்ரோம்போசிஸ் என்னும் நிகழ்வுக்கு காரணமாக உள்ளது, இச்செயலுக்கு த்ரோம்பாக்சேன் ஒரு காரணியாகும் எனக் கண்டறிந்த பின்னர் இந்தப் போட்டி முக்கியமானது என உணரப்பட்டது. இதே போல், லியூக்கோட்ரியன்கள் (leukotrienes) நோய் எதிர்ப்பு/அழற்சி மண்டல பதில்வினை ஆகியவற்றுக்கு முக்கியமானவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அவை [[கீல்வாதம்]], தோல் முடிச்சு நோய் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றுடன் தொடர்புடையவை எனக் கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளால் ''n''ஒமேகா −6 எய்க்கோசெனாய்டுகள் உருவாவதைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகரித்தது. ''n''ஒமேகா −3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவும் ''n''ஒமேகா −6 கொழுப்பு அமிலங்களை குறைந்த அளவும் உட்கொள்வதே இதற்கான எளிய வழி எனலாம்.
 
1982 ஆம் ஆண்டில் ஹார்வர்டு (Harvard) பல்கலைக்கழகத்தில் டாக்டர். சார்லஸ் செரான் (Charles Serhan) அவர்களின் குழுவினர் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் EPA ஆனது உடலில் சக்திமிக்க அழற்சியெதிர்பொருளான ரிசால்வின்களை (resolvins) உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரது குழுவினர் ஒமேகா-3கள் மாரெசின்கள் எனப்படும் மற்றொரு அழற்சியெதிர்ப்பு மூலக்கூறுகளாகவும் ஒமேகா-3-ஆக்சிலிப்பின்களாகவும் மாறுகின்றன என்பதையும் கண்டுபிடித்தனர், இது மீன் எண்ணெயின் உடல்நலம் தொடர்பான பல்வேறு விளைவுகளை விளக்குகிறது.<ref>ஷீரர்Shearer ஜி.சி.GC, ஹாரிஸ்Harris டபள்யூ.எஸ்.WS, பெடர்சன்Pedersen டி.எல்.TL, நியூமேன்Newman ஜே.டபள்யூJW. (ஆகஸ்ட்August 2009) டிட்டெக்ஷன்Detection ஆஃப்of ஒமேகாomega-3 ஆக்சிலிப்பின்ஸ்oxylipins இன்in ஹியூமன்human ப்ளாஸ்மாplasma அண்ட்and ரெஸ்பான்ஸ்response டுto ட்ரீட்மெண்ட்treatment வித்with ஒமேகாomega-3 ஆசிட்acid எத்தில்ethyl எஸ்டர்ஸ்esters. ''ஜேJ லிப்பிட்Lipid ரெஸ்Res'' . [http://www.jlr.org/cgi/rapidpdf/M900193-JLR200v1 ஃபுல்Full ஃப்ரீFree டெக்ஸ்ட்text]</ref>.
 
== உடல்நல நன்மைகள் ==
18 கார்பன் α-லினோலெனிக் அமிலத்தில் DHA அல்லது EPA ஆகியவற்றைப் போன்ற அதே இதயகுழலிய நன்மைகள் எதுவும் காணப்படவில்லை<ref name="vonSchacky2003">{{cite journal| author = von Schacky C.| year = 2003| month = March| volume = 5| issue = 2| title = The role of omega-3 fatty acids in cardiovascular disease.| journal = Curr. Atheroscler. Rep.| pages = 139-45| pmid = 12573200}}</ref>. தற்போது உடல்நலம் பேணும் 'ஒமேகா 3' கொண்டுள்ளவை எனக் கூறி சந்தைப்படுத்தப்படும் பல தயாரிப்புகள் சந்தையில் உள்ளன. ஆனால் அவற்றில் α-லினோலெனிக் அமிலம் (ALA) மட்டும் உள்ளதே தவிர EPA அல்லது DHA ஆகியவை இல்லை. இந்தத் தயாரிப்புகளில் உயர் நிலைத் தாவர எண்ணெய்கள் மட்டுமே உள்ளன, மேலும் DHA ஐ உருவாக்க வேண்டுமானால் உடல் அவற்றை மாற்ற வேண்டும், இதனால் இவை செயல்திறன் குறைந்தவையாகக் கருதப்படுகின்றன. DHA மற்றும் EPA ஆகியவை கடல்நீரில் வாழும் மைக்ரோஆல்காக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் மீன்கள் இவற்றை உட்கொண்டு மீன்களின் அக உறுப்புகளில் இவை சேமிக்கப்படுகின்றன. மீன்களைக் கொல்வதில் ஒருவருக்கு நெறிமுறை சிக்கல் இருந்தால் அல்லது மீனிலுள்ள பாதரசம் மற்றும் கடலிலுள்ள மாசுபடுத்திகள் பற்றி ஒருவருக்கு கவலை இருந்தால் சைவ மூலமாக மைக்ரோஆல்காக்களிலிருந்து DHA ஐ நேரடியாக உற்பத்தி செய்யலாம். சுருள் சிரை போன்ற இரத்த சுழற்சி தொடர்பான குறிப்பிட்ட சிக்கல்கள் உள்ளவர்களுக்கு EPA மற்றும் DHA ஆகியவற்றைக் கொண்டுள்ள பொருள்களை உட்கொள்வதினால் நன்மை விளைகிறது. அது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து ஃபிப்ரின் (fibrin) உடைத்தலை அதிகரிக்கிறது. ஃபிப்ரின் என்பது இரத்தம் கெட்டியாதல் மற்றும் தழும்பு உருவாதலில் ஈடுபடும் சேர்மமாகும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.<ref name="Morris1993">{{cite journal
18 கார்பன் α-லினோலெனிக் அமிலத்தில் DHA அல்லது EPA ஆகியவற்றைப் போன்ற அதே இதயகுழலிய நன்மைகள் எதுவும் காணப்படவில்லை.<ref name="vonSchacky2003">{{cite journal
| author = von Schacky C.
| year = 2003
| month = March
| volume = 5
| issue = 2
| title = The role of omega-3 fatty acids in cardiovascular disease.
| journal = Curr. Atheroscler. Rep.
| pages = 139-45
| pmid = 12573200
}}</ref> தற்போது உடல்நலம் பேணும் 'ஒமேகா 3' கொண்டுள்ளவை எனக் கூறி சந்தைப்படுத்தப்படும் பல தயாரிப்புகள் சந்தையில் உள்ளன. ஆனால் அவற்றில் α-லினோலெனிக் அமிலம் (ALA) மட்டும் உள்ளதே தவிர EPA அல்லது DHA ஆகியவை இல்லை. இந்தத் தயாரிப்புகளில் உயர் நிலைத் தாவர எண்ணெய்கள் மட்டுமே உள்ளன, மேலும் DHA ஐ உருவாக்க வேண்டுமானால் உடல் அவற்றை மாற்ற வேண்டும், இதனால் இவை செயல்திறன் குறைந்தவையாகக் கருதப்படுகின்றன. DHA மற்றும் EPA ஆகியவை கடல்நீரில் வாழும் மைக்ரோஆல்காக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் மீன்கள் இவற்றை உட்கொண்டு மீன்களின் அக உறுப்புகளில் இவை சேமிக்கப்படுகின்றன. மீன்களைக் கொல்வதில் ஒருவருக்கு நெறிமுறை சிக்கல் இருந்தால் அல்லது மீனிலுள்ள பாதரசம் மற்றும் கடலிலுள்ள மாசுபடுத்திகள் பற்றி ஒருவருக்கு கவலை இருந்தால் சைவ மூலமாக மைக்ரோஆல்காக்களிலிருந்து DHA ஐ நேரடியாக உற்பத்தி செய்யலாம். சுருள் சிரை போன்ற இரத்த சுழற்சி தொடர்பான குறிப்பிட்ட சிக்கல்கள் உள்ளவர்களுக்கு EPA மற்றும் DHA ஆகியவற்றைக் கொண்டுள்ள பொருள்களை உட்கொள்வதினால் நன்மை விளைகிறது. அது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து ஃபிப்ரின் (fibrin) உடைத்தலை அதிகரிக்கிறது. ஃபிப்ரின் என்பது இரத்தம் கெட்டியாதல் மற்றும் தழும்பு உருவாதலில் ஈடுபடும் சேர்மமாகும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.<ref name="Morris1993">{{cite journal
| author = Morris, Martha C.
| coauthors = Sacks, Frank; Rosner, Bernard
"https://ta.wikipedia.org/wiki/ஒமேகா-3_கொழுப்பு_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது