"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (மூலத்தை காட்டு)
11:20, 28 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
, 9 ஆண்டுகளுக்கு முன்→தரம்: ::என்னா உள்குத்து சூர்யா! கொன்னுட்டீங்க போங்க! நீங்க படு சூப்பருங்க! விவிசி!! (இன்னும்க...
(→தரம்) |
(→தரம்: ::என்னா உள்குத்து சூர்யா! கொன்னுட்டீங்க போங்க! நீங்க படு சூப்பருங்க! விவிசி!! (இன்னும்க...) |
||
:மேலும், பகுப்புகளும் வார்ப்புருக்களும் ஒரு துறைகீழ் வரும் கட்டுரைகளைப் பட்டியலிட மட்டுமே, அவற்றில் இதுபோன்ற கலைக்களஞ்சியத் தகவல்களைச் சேர்ப்பது தக்கதா என்று எனக்குத் தெரியவில்லை. என் எண்ணப்படி சேர்க்கக்கூடாது என்று நினைக்கிறேன். :) இன்னொன்று, அவரவருக்குத் தெரிந்த அறிவைத் தருவதுதான் விக்கியின் பலமே! (Sum of all human knowledge!) [[படிமம்:Face-smile.svg|25px]] --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em"> '''சூர்யபிரகாஷ்''' </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 10:53, 28 சனவரி 2012 (UTC)
::::என்னா உள்குத்து சூர்யா! கொன்னுட்டீங்க போங்க! நீங்க படு சூப்பருங்க! விவிசி!! (இன்னும்கூடச் சொல்லணும் இல்லையா.. மவனே இப்படீல்ல இருக்கணும்!!). நல்லதோர் வீணை அப்படீன்லா ஏதும் வேணாங்க. டேக் எ கி'ட்டா மேன், ப்'ரேக் இட் இவ்' யு வான்ட் டு ப்ரேக் இட். அதான் மவனே ஸ்பிரிட்டு!!--[[சிறப்பு:Contributions/99.237.20.227|99.237.20.227]] 11:20, 28 சனவரி 2012 (UTC)
::சூரியப்பிரகாசு, அது பயனர்களோடு நீங்கள் கொண்ட பரிச்சியத்தைப் பொறுத்தது. விக்கியில் இருந்து விலகி நிற்பதாக எதை வைத்துக் கூறுகிறீர்கள். அவர் கூறியது, வேண்டுகோள், பரிந்துரை. இதைத் தீவரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி இறுக்கமான நிலை உருவாகுமானால் யாரும் எந்தக் கருத்தையும், முயற்சியையும் முன்வைகத் தயங்குவார்கள். ஒரு சில பயனர்கள், புதுப் பயனர்கள் இவ்வாறான வேண்டுகோள்களை எதிர்மாறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே தெளிவாக வேண்டுகோளாக, பரிந்துரையாக முன்வைப்பதில் சிக்கல் இருப்பதாக நான் நினைகவில்லை. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 11:09, 28 சனவரி 2012 (UTC)
|