விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
பகுதிகளும் அவற்றின் வார்ப்புருக்களும்:
 
*'''[[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|முதற்பக்க கட்டுரைகள்]]''' - வாரம் இரு கட்டுரைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/MMMM DD, YYYY}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
 
*'''[[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா|உங்களுக்குத் தெரியுமா]]''' - வாரம் ஐந்து அல்லது ஆறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/MMMM DD, YYYY}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (புதன் கிழமை) இற்றைப்படுத்தப்படுகிறது.
 
*'''[[விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள்|செய்திகளில்]]''' - வாரம் பல முறை இற்றைப்படுத்தப்படும் நடப்பு நிகழ்வுகள். '''<nowiki>{{நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
 
*'''[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்|விக்கிப்பீடியர் அறிமுகம்]]''' - விக்கிப்பீடியாவுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களைக் காட்சிப்படுத்தும் பகுதி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை {'''<nowiki>{{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/XXXXX}}</nowiki>''' என்ற வார்ப்புருவின் மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
 
* '''இன்று''' - ஒவ்வொரு நாளும் தன்னியக்கமாக அந்நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/MMMM DD}}</nowiki>''' என்ற வார்ப்புரு தினம் மாற்றப்படுவதன் மூலம் இற்றைப்படுத்தப்படுகிறது.
 
* '''[[விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்| சிறப்புப் படம்]]''' - வாரம் இரண்டு படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. '''<nowiki>{{விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/MMMM DD, YYYY}}</nowiki>''' என்ற வார்ப்புரு மூலம் வாரம் இரு முறை (புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
 
==பரிந்துரைப் பக்கங்கள்==