தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ca, cs அழிப்பு: ar மாற்றல்: ko, ru, sr)
(*உரை திருத்தம்*)
'''தகைவு''' (stress) இயந்திரவியலில், உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசையைவிசை]]யை அளக்கும் அளவு. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்கு கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரழகுஓரலகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.
 
தகைவு = [[மீள் விசை]]/பரப்பு.
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1007038" இருந்து மீள்விக்கப்பட்டது